idayam pesiyathu..
என் கனவுக்குள் இடம் பெற்ற முதல் தடவை ,
உன்னை நேசிப்பதுக்கு நான் முடிவெடுத்தே ..
காதல் எதுவும் பேச விடலேயே,
ஆனால் மனதின் தொல்லை முடியலை .
கற்பனை பண்ண நினைத்தேன்
உன்னை பாரத அந்த நொடி ...
கற்பனை என்பது கடவுல்கின் வரமென்றால் ,
கனவு என்பது அதிர்ஷ்டம் .
நான் கண்கள் மூடுவதே ,
கனவின் உலகில் நீ என்னை பறப்பது
பார்ப்பதுக்காக .
என்ன கண்களால் உன்னை பார்க்க முடியுமா .?
தெரியாது..
ஆனாலும் நான் கண்கள் திறேந்திருப்பேன் ,
கனவு நிசமா மரத்துக்கு .......
-அருண்
உன்னை நேசிப்பதுக்கு நான் முடிவெடுத்தே ..
காதல் எதுவும் பேச விடலேயே,
ஆனால் மனதின் தொல்லை முடியலை .
கற்பனை பண்ண நினைத்தேன்
உன்னை பாரத அந்த நொடி ...
கற்பனை என்பது கடவுல்கின் வரமென்றால் ,
கனவு என்பது அதிர்ஷ்டம் .
நான் கண்கள் மூடுவதே ,
கனவின் உலகில் நீ என்னை பறப்பது
பார்ப்பதுக்காக .
என்ன கண்களால் உன்னை பார்க்க முடியுமா .?
தெரியாது..
ஆனாலும் நான் கண்கள் திறேந்திருப்பேன் ,
கனவு நிசமா மரத்துக்கு .......
-அருண்
Comments
Post a Comment